வாலாஜா பஸ் நிலையம் எதிரே தாலுகா அலுவலகம் அருகில் அம்மா உணவகம் உள்ளது. இதன் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள கால்வாய் உடைக்கப்பட்டு உள்ளது. மழை பெய்யும்போதெல்லாம் கால்வாய் உடைப்பு வழியாக கழிவுநீர் வெளிேயறி தாலுகா அலுவலகம் முழுவதும் பாய்ந்து சேறும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
-சுவாமிநாதன், வாலாஜா.