பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-15 10:30 GMT

குடியாத்தம், புதுப்பேட்டை, நாலுமுனை சந்திப்பு அருகில் உள்ள காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி பாதுகாப்பற்ற நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது. விபத்தைத் தவிர்க்க சாலையோடு ஒட்டி மேடு பள்ளம் இல்லாத சமமான மூடி அமைக்க வேண்டும். இதேபோல் அப்பகுதியில் 4 மூடிகள் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-திருமால்சுந்தரம், குடியாத்தம்.

மேலும் செய்திகள்