பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்படுமா?

Update: 2023-09-20 17:37 GMT

திருப்பத்தூர் பூராமசூதி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையில் பாதாள சாக்கடை மூடி இரண்டு இடங்களில் உடைந்து பெரிய பள்ளமாக உள்ளது. இதில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதையன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்