ஆம்பூர் டவுன் அபுகான் தெருவில் கழிவுநீர் வெளியேறும் தொட்டியின் மூடி உடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் உள்ளே விழும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த மூடியை சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஞ்சித், ஆம்பூர்.