உடைந்து கிடக்கும் கால்வாய் சிலாப்

Update: 2024-12-29 17:25 GMT

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘பி’ பிளாக் கட்டிடம் அருகே கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லோகநாதன், வேலூர்.

மேலும் செய்திகள்