கால்வாய் வசதி இன்றி அவதி

Update: 2024-10-13 20:42 GMT

வேலூர் மையின் பஜார் சர்க்கார் மண்டி தெருவில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மழைப் பெய்யும் போதும் சாலையில் கழிவு நீர் தேங்கி மக்கள் அவதி அடைகின்றனர். கால்வாயை சீரமைத்து சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நரேன், வேலூர்.

மேலும் செய்திகள்