தினத்தந்திக்கு பாராட்டு

Update: 2023-09-24 12:56 GMT

திருப்பத்தூர் பூரா மசூதி தெருவில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்துள்ளதாக, தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளி வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடியை அகற்றி விட்டு புதிய மூடி அமைத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிேறாம்.

-மாதையன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்