வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே மக்கான் சிக்னல் பகுதியில் காட்பாடி சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் நிரம்பி வழிந்து, கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. கால்வாயை தூர்வாரக் கோரி பலமுறை வலியுறுத்தி வருகிறோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பஷீர் அகமது, வேலூர்