சோளிங்கர் அண்ணா சிலை அருகே சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. அதில் காந்தி ரோடு கூட்டுச்சாலை பகுதியில் கால்வாய் பணி 4 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கால்வாய் பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.
அருண், கிழக்கு பஜார் சோளிங்கர்.