வேலூர் மாநகராட்சி வார்டு எண்: 54-க்கு உட்பட்ட விருபாட்சிபுரம் ஜின்னு முதலியார் முதல் தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் சரியாக செல்லாமல் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே இருக்கும் கால்வாயை அகற்றி விட்டு, பெரிய அளவில் புதிதாக கால்வாய் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தவேல், வேலூர்.