குடியாத்தம் தரணம்பேட்டை ஜிபேதா நகர் 2-வது தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எங்கள் தெருவில் உள்ள கால்வாயை பெரிதாகக் கட்டிக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இக்பால், தரணம்பேட்டை.