4 மாதமாக தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-04-26 12:55 GMT
  • whatsapp icon



திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவில் உள்ள சேவூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் கடந்த 4 மாதங்களாக மழைநீர் தேங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த பாதையில் சென்று வர சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்