தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றவேண்டும்

Update: 2022-07-26 10:12 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா ரெயில்வே தரைப் பாலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது. இதனால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்