ஆபத்தான கழிவுநீர் கால்வாய்

Update: 2022-07-17 14:24 GMT

தியாகதுருகம் கடைவீதியில் சேதமடைந்த சாவடி கட்டிடம் எதிரே சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி கால்வாயில் விழுந்து வருகின்றனர். எனவே கால்வாயில் சிமெண்டு சிலாப்புகள் போட்டு மூட வேண்டும்.

மேலும் செய்திகள்