மதுரை மாவட்டம் மணி நகரம் கர்டர் பாலம் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் வெளியேறி வருகிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை உருவாக்கியுள்ளது.. எனவே பாதாள சாக்கடையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்