சுகாதார சீர்கேடு

Update: 2022-08-21 15:46 GMT

மதுரை மாவட்டம் 22 -வது வார்டு விளாங்குடி சூசைநகர் 2-வது தெருவில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுநீரில் நடப்பதால் இப்பகுதி மக்களுக்கு டெங்கு, சிக்கன்குனியா போன்ற தொற்றுநோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்