நடைபாதையில் கழிவுநீர்

Update: 2022-03-22 14:09 GMT
செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் நடைபாதையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் நடை பாதையில் செல்வதற்கு மக்கள் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்