சுகாதார சீர்கேடு

Update: 2022-08-17 16:27 GMT

மதுரை மாவட்டம் 54-வது வார்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் கழிவுநீர் பல நாட்களாக சாலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத் தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்