செங்கல்பட்டு மாவட்டம் பம்மல், அண்ணா நகர் எச்.எல். காலணி, ராஜா தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.