சென்னை மந்தைவெளி வி.சி.கார்டன் தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தினமும் இரவில் கொசுக்கள் படை எடுப்பதினால் உறக்கத்தை தொலைத்து வருகிறோம். எனவே நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.