விருத்தாசலம் சக்திநகர் பகுதியில் கால்வாயில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதியாக உள்ளதால் துர்நாற்றத்தாலும், பன்றிகள் படையெடுத்து வருவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தொற்று நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.