இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2022-08-13 17:51 GMT

திருக்கனூர் புதுநகரில் இருந்து கே.ஆர்.பாளையம் வரை செல்லக்கூடிய சின்ன ஏரி பைபாஸ் சாலையோரங்களில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. கோழி இறைச்சி கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்