சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-11 15:19 GMT
பெங்களூரு ஜும்மா மஸ்ஜித் மசூதி சாலையின் ஓரங்களில் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்