கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல்

Update: 2022-06-08 14:38 GMT
சென்னை பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனியில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான வேலைகள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் முழுவதுமாக முடிவடைந்த பின்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலே உள்ளது. இதனால் இந்த பகுதியில் தேங்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த முடியாமல் தவிக்கிறோம். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைவில் இதற்கொரு தீர்வு வழங்கவேண்டும்.

மேலும் செய்திகள்