திறந்து கிடக்கும் சாக்கடை மூடி

Update: 2022-08-07 17:18 GMT

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் டி.டி.ரோடு கண்மாய்கரை சந்திப்பில் பாதாள சாக்கடையின் மேன்ஹால் மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்