கழிவுநீர் தேக்கம்

Update: 2022-06-08 14:34 GMT
சென்னை துரைப்பாக்கம், ஸ்ரீ கற்பக விநாயகர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக தேங்கியிருக்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்