வேலூர் கஸ்பா அப்பாதுரை செட்டி தெரு மற்றும் சந்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கால்வாய் கட்டித்தரப்படாமல் உள்ளது பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை துர்நாற்றமும் புழுக்களும் இருப்பதால் குழந்தைகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறோம் எனவே புதியதாக கால்வாய் கட்டித்தர அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாபு கஸ்பா