கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-02 12:48 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சாலைகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்