சுகாதார சீர்கேடு

Update: 2022-08-02 12:47 GMT

மதுரை மாவட்டம் மேலூர் மெயின்ரோடு உத்தங்குடி பள்ளிவாசல் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி அங்குள்ள சாலையில் ஓடுகிறது.இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்