கழிவுநீரில் தேங்கி நிற்கும் குப்பைகள்

Update: 2022-08-01 12:25 GMT

திருச்சி மாவட்டம், புத்தூர் தெற்கு முத்துராஜா தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் அதிக அளவில் தேங்கி நிற்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழிஇன்றி அப்பகுதியில் தேங்கி நிற்பதினால் இவற்றில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்