சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-08-01 11:41 GMT
கடலூர் வில்வநகர் பகவதி அம்மன் கோவில் தெரு அருகில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மேன்கோல் வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இந்த கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை சரிசெய்து, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்