தேங்கி நிற்கும் கழிவு நீ்ர்

Update: 2022-08-01 10:09 GMT

திருப்பூர் ராயபுரம் ஸ்டேட் பேங்க் காலனி முதல் வீதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழுவு நீர் தேங்கி உள்ளது. கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர் நாற்றும் வீசுவதால் அப்பகுதியில் செல்பவர்கள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்