தெருக்களில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-07-30 16:40 GMT

மரக்காணம் அருகே நல்லம்பாக்கம் கிராமத்தில் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்