ரோட்டில் ஓடும் மழைநீர்

Update: 2022-07-29 14:55 GMT

மொடக்குறிச்சியை அடுத்த முகாசிஅனுமன்பள்ளி அருகே உள்ள சென்னிபாளி கடைவீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி ரோட்டில் ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மழைநீர் ரோட்டில் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்