சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2022-07-29 10:07 GMT

திருப்பூர் மாநகராட்சி 2-வது வார்டு பாண்டியன்நகர் கிழக்கு பகுதியில் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்ேகடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்களும் செல்ல முடியவில்லை. சகதியில் சிக்கி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே கழிவு நீரை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்