கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து குண்டுஉப்பலவாடி செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் எவ்வித பராமரிப்பும் இன்றி தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் அதில் கழிவுநீர் செல்வது தடைபட்டுள்ளது. ஆகவே கழிவுநீர் கால்வாயை முறையாக தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.