கடலூர் முதுநகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கி நிற்கிறது. ஆகவே கழிவு நீர் கால்வாயை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.