பாதாள சாக்கடை

Update: 2022-07-26 17:47 GMT

மதுரை மாநகராட்சி 2-வதுவார்டு கீழகைலாசபுரம் ௨-வதுதெரு பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தப்பகுதியில் அமைந்துள்ள பாதாள சாக்கடை சேதமாகி உள்ளது. இதனால் சாக்கடை நீர்  வெளியேறி சாலையில் ஓடுகிறது. ஆகவே அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்