கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2022-07-26 10:53 GMT

திருப்பத்தூர் வள்ளலார் நகரில் ஐ.டி.ஐ. எதிரில் வாணியம்பாடி மெயின் ரோட்டில் சுமார் 20 கடைகள் முன்பு கழிவுநீர் ஒரு மாதமாக தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது. துர்நாற்றமும் வீசுகின்றது. எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
-கே.பிரபு, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்