கழிவுநீர் ஓடை அமைக்கப்படுமா?

Update: 2023-09-20 13:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் மேற்கு எம்.ஜி. பிரியா நகர் சாரதாதேவி தெருவில் கழிவுநீர் ஓடை இல்லாததால் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. துர்நாற்றமும் அதிகளவில் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் ஓடை அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்