தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2023-09-13 17:36 GMT

சேலம் பச்சப்பட்டி ஆறுமுகநகர் முதல் குறுக்கு தெருவில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.் அந்த பகுதியில் குப்பைகள் தினமும் அள்ளாததால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வாருவார்களா? எனவே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-பாலாஜி, சேலம்.

மேலும் செய்திகள்