கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2023-09-13 14:50 GMT

சென்னை சோழிங்கநல்லூர், துலுக்கானம் நாயக்கன் தெருவில் ஒரு வருடத்திற்கு மேலாக வடிகால்வாயில் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீர் அகற்றப்பட்டு சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்