கான்கிரீட் மூடி இல்லாத கழிவுநீர் கால்வாய்

Update: 2023-09-06 13:25 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் குட்டக்கரையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பாதி மூடப்பட்ட நிலையிலும் பாதி கான்கிரீட் மூடி கொண்டு மூடப்படாத நிலையிலும் உள்ளது. இந்த கால்வாய் சாலையில் அருகில் இருப்பதால் மழை பொழியும் போது கழிவுநீர் கால்வாய் நிறைந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது மற்றும் நோய்தொற்று ஏற்படும் நிலை உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்