கோவை திருச்சி சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் வழியில் உப்பிலிபாளையம் பிரிவு குளத்தேரி பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாய் பாதுகாப்பற்ற நிலையில் திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.