கழிவுநீர் கால்வாய் மூடி சேதம்

Update: 2023-08-30 15:04 GMT

சென்னை அடையாறு, இந்திரா நகர் ஒன்றாவது அவென்யூ சாலையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்துள்ளது. எனவே, சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், அதிக அளவு தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவம் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்