வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-08-30 11:22 GMT


நாகை புதிய கடற்கரையில் விளையாட்டு பூங்கா உள்ளது. பூங்காவில் உடற்பயிற்சி செய்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. இந்த இடத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் , இளைஞர்களால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. மேலும் சிறுவர்களும் பூங்காவில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கடற்கரை பூங்காவில் மழை நீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்