கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-08-27 16:29 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 5-வது வார்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- செல்வம், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்