கழிவுநீர் கால்வாய் தேக்கம்

Update: 2023-08-23 14:48 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி பழைய பெருங்களத்தூர் குறிஞ்சி நகர் 5-வது முதன்மை சாலையில் கழிவுநீர் கால்வாய் வழிந்து குடியிருப்புகள் அருகில் தேங்கியுள்ளது. மழைக்காலம் என்பதால் அடிக்கடி இவ்வாறு நிகழ்கிறது. இதானால் நோய்தொற்று பரவும் நிலை உள்ளது. மேலும் துர்நாற்றம் அதிகளவு வீசுகிறது. மேலும் இங்கு அதிகமாக குழந்தைகளும், வயதாவர்களும் வசிப்பதால் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்