சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில கிராமப்புற பகுதிகளில் வாருகால் வசதிகள் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க வாருகால் வசதி ஏற்படுத்திர தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?