சாலையில் கழிவுநீர்

Update: 2023-08-16 13:14 GMT

செங்கல்பட்டு, ஊரப்பாக்கம் மேற்கு திருக்குறள் சாலை மற்றும் ரெயில்வே பார்டர் சாலைகளில் கழிவுநீர் அடிக்கடி தேங்குகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக இருக்கிறது. கழிவுநீர் அகற்றப்பட்டு சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்